J. Krishnamoorthy Award

img

ஜெ.கிருஷ்ணமூர்த்திக்கு சிறந்த கல்வியாளர் விருது

அரசுப் பள்ளி அளவில் சிறந்த பள்ளி ஆசி ரியர், சிறந்த அரசுப் பள்ளி மற்றும் சிறந்த  கல்வியாளருக்கான சிகரம் 2019 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நியூஸ்-18 தமிழ்நாடு தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.